/> ஜோதிடம்;அமாவாசை, பௌர்ணமியில் பிறந்தவர்களின் பலன்கள் | ஜோதிடம்| நல்ல நேரம்|Astrology

Wednesday, 27 April 2011

ஜோதிடம்;அமாவாசை, பௌர்ணமியில் பிறந்தவர்களின் பலன்கள்


அமாவாசை, பௌர்ணமியில் பிறந்தவர்களின் பலன்கள்
ஜனன லக்னத்தில் சந்திரனும் சூரியனும் சேர்ந்திரக்கப் பிறந்தவர்கள் எந்த ஒரு காரியம் செய்தாலும் ரகசியமாகலே இருக்கும். என்ன தவறு செய்தாலும் வெளியில் தெரியாது. ஆனால், அதே சூரியனும் சந்திரனும் 7¬-க்கு 7-ல் சப்தமாதிபதியாய் இருக்க, அதாவது, பௌர்ணமி அன்று பிறந்தவர்கள் எந்த ஒரு சிறு குற்றம் செய்தாலும் அது வெளியில் தெரிந்து விடும் அல்லது அவரே உளறி மாட்டிக்கொள்வார் என்பதையும் அறிக



Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner