/> காதல் தோல்வி பற்றிய ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 27 May 2011

காதல் தோல்வி பற்றிய ஜோதிடம்


காதல் தோல்வி
8-ம் இடத்தில் சுக்கிரன் இருந்து, அவர் பார்வை கிடைக்காவிட்டால், ஜாதகர் காதல் தோல்வி அடைவர். பாலியல் நோய் ஏற்படும். நாய்க்கடியால் தொல்லைப் படுவார். எய்ட்ஸ் நோய் கூட தாக்க வாய்ப்பு உண்டு!

காதல் நிலவு
ஜோதிட சாஸ்திரப்படி காதலுக்கும், நட்புக்கும் சந்திரனே காரணம் வகிக்கின்றான். பௌர்ணமியன்று சந்திரன் ஆண், பெண் இருபாலருக்கும் ஒருவித மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணுவார். காதலுக்கு அதிபதி சந்திரன் என்பதால் தான் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை காதல் பாடல் பெரும்பாலனவற்றில் நிலவு இடம் பெற்றிருபப்தை அறியலாம். மேலும் அந்த நிலவு எத்தனை காதலுக்கு சாட்சியாக இருந்திருக்கிறது என இந்த உலகம் அறியும்.Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner