/> ஜோதிடம்;ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்? blood pressure | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 27 May 2011

ஜோதிடம்;ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்? blood pressure


ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்?
உயர் ரத்த அழுத்த நோய், குறைந்த ரத்த அழுத்த நோய் (பிளட் பிரஷர்) உள்ளவர்கள் அதற்கான வைத்தியங்களைச் செய்து கொள்ள வேண்டும்.  மேலும் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு மஞ்சள் துணி அணிவித்து, கொண்டக்கடலையை நிவேதனம் செய்து, மஞ்சள் பூ கொண்டு அவரை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.  'ஓம் குருவே நமஹ' என 108 தடவை கூறி குரு பகவானை 9 முறை வலம் வந்து வணங்க வேண்டும்.  இந்தப் பரிகார வழிபாட்டை மூன்று வியாழக்கிழமை செய்ய வேண்டும். பின் நிவேதனம் செய்து கொண்டக்கடலையை அர்ச்சகருக்கு தானமாய் கொடுத்துவிட வேண்டும்.  இவ்வாறு செய்தால் பிளட்பிரஷர் குணமாவதைக் காணலாம


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner