/> சனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 31 August 2011

சனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்

ஜோதிடம்;சனி தோசம் நீங்க..

சனி பெயர்ச்சியால் வரும் நவம்பர் 1 முதல் அதிக பாதிப்பை பெறும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம் ராசியினர் சனி தோசம் நிங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றால் ...


1.தினசரி காகத்துக்கு சாதம் வைக்கலாம்
2.சனி ஆதிக்கம் உடைய உடலூனமுற்றோருக்கு உதவ்லாம்
3.ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்..இதுதான் தானத்தில் சிறந்தது.
4.சாம்பல் நிற ஆடைகளை அணியலாம்..
5.கீழான நிலையில் இருப்போருக்கு உதவி
6.சனிக்கிழமை தோறும் எள் தீபம் நவக்கிரகங்களுக்கு ஏற்றலாம்.
7.பிரதோசம் தோறும் சிவ வழிபாடு
8.கடுமையான உழைப்பு அவசியம்.இக்காலங்களில் உங்கள் உழைப்பு எவ்வளவு இருந்தாலும் பலன் குறைவு என்பதால் அதிக உழைப்பு மிக அவசியம்
9.ஆஞ்சநேயர்,வினாயகர் வழிபாடு மிக நன்மை தரும்.இருவரும் சனியை வென்றவர்கள்.
10.தாய்,தந்தையை வணங்குங்கள்.உறவினர்களை அழைத்து விருந்து வையுங்கள்.குலதெய்வ பூஜை செய்து விருந்து வைத்தால் மிக நன்மை உண்டாகும்.


Related Article:

Post Comment

2 comments:

♔ம.தி.சுதா♔ said...

அண்ணா உங்களையும் வதச்சிட்டாங்களா? எனக்கு மீள கிடைச்சிட்டுது. விரைவில் அதை தெளிவ பதிவிடுகிறேன்

செங்கோவி said...

பாஸ், பதிவு போட்டிருக்கீங்க..எனக்கு டேஷ்போர்டில் வரலியே..மறுபடி ஃபாலோ பண்ணனுமா?

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner