/> பெண்களை மயக்கும் ஜாதகம் யாருக்கு? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Saturday, 27 August 2011

பெண்களை மயக்கும் ஜாதகம் யாருக்கு?


பெண்களை மயக்கும் ஜாதகம் யாருக்கு? 

ஒருவரின் ஜாதகத்தில் வக்ரமடைந்த கிரகம் சுக்கிரனை கூடியிருந்தால் சிற்றின்பத்தில் பெண்ணை மகிழ்விப்பார்.  அதே போல், செவ்வாய் இருக்கும் இடத்திலிருந்து நான்காம் வீட்டில் அலல்து பத்தாம் இடத்தில் சனியும், சந்திரனும் கூடி இருந்தால், டிபண்களுக்கு இன்பமும், களிப்பும் ஊட்டுவார்கள். கடக இலக்கிகமாகிய சந்திரன் நான்காமிடத்தில் அமர்ந்து, பனனிரண்டுக்கு உடையவர் தனஸ்தானத்தில் இருக்க அவருக்கு ஏழில் செவ்வாய் நிற்க, குரு மேஷத்தில் அமைய, பதினோராம் இடத்து அதிபர் பன்னிரண்டில் அமர்ந்திருக்க அவர் சகல சௌபாக்கியத்துடனிருந்து மனைவியை மகிழ்விப்பார்!10-மிடம் பெண்ணுக்கு சிறப்பைத் தருமா?

பொதுவாக பத்தாமிடத்தில் அதிபதி ஜென்ம லக்னத்திற்கு 1,2,5,7-ஆம் இடங்களில் இடம் பெற்றிருந்தால் அந்தப் பெண் நல்ல எடுப்பான உடலுடன், அழகாய் ஆடம்பர உடை அணிந்து அழகு ராணி போல் உத்தியோகம் செய்வாள் 
Related Article:

Post Comment

1 comment:

கிருஷ்ணா said...

//// செவ்வாய் இருக்கும் இடத்திலிருந்து நான்காம் வீட்டில் அலல்து பத்தாம் இடத்தில் சனியும், சந்திரனும் கூடி இருந்தால்,////

நமக்கு சிம்ம நவாம்சம்...
கும்ப செவ்வாய்க்கு பத்தில் சனி சந்திரன்....


//பெண்களுக்கு இன்பமும், களிப்பும் ஊட்டுவார்கள் //

எதோ நம்மால முடிஞ்ச சின்ன ஒ(உதை)தவி :)

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner