/> 12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும் ராசிக்காரர்களும் | ஜோதிடம்| நல்ல நேரம்|Astrology

Friday, 30 September 2011

12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும் ராசிக்காரர்களும்

மேச ராசிக்காரர்களுக்கு கடகம்,மகரம் ராசியினரால் முழுமையான உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்,கும்பம் ராசியினர் பகை ராசிக்காரர்கள்
-----------------------------
ரிசபம் ராசிக்கரர்களுக்கு;சிம்மம்,விருச்சிகம்,கும்பம்,மீனம் மனமுவந்து உத்வி செய்வர்.
தனுசு,மீனம் தீமைகளே அதிகம் ஏற்படுத்தும் ராசிக்காரர்கள்.
-------------------------------------
மிதுனம் ; நன்மை தரும் ராசிக்கரர்கள்-துலாம்,கும்பம்,மேசம்

பகை ராசிக்காரர்கள்-தனுசு,மகரம்,மீனம்
---------------------------------
கடக ராசிக்காரர்களுக்கு-நன்மை செய்வோர்-துலாம்,மகரம்,மேசம்
தீமை;கும்பம்,ரிசபம்
-----------------------------
சிம்மம் ராசியினருக்கு;நன்மை ராசிகள்;விருச்சிகம்,கும்பம்,மிதுனம்,ரிசபம்
தீமை;மீனம்,மேசம் ராசியினர்
---------------------------
கன்னி ராசிக்காரர்களுக்கு;நன்மை;மகரம்,ரிசபம்,கடகம்
தீமை;தனுசு,மீனம்,மேசம்
----------------------------
துலாம் ராசிக்காரர்களுக்கு;நன்மை;மேசம்,கடகம்,மகரம்
தீமை;ரிசபம்,சிம்மம்
-----------------------
விருச்சிகம் ராசிக்கு நன்மை;கும்பம்,ரிசபம்,சிம்மம்,கன்னி
பகை;சிம்மம்,விருச்சிகம்
----------------------------
தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை;மேசம்,கன்னி,துலாம்
தீமை;மிதுனம்,கடகம்,கன்னி
------------------------------
மகரம்;நன்மை;மேசம்,கடகம்,துலாம்
தீமை;சிம்மம்,விருச்சிகம்
-------------------------
கும்பம் ராசியினருக்கு நன்மை;ரிசபம்,சிம்மம்,.தனுசு
தீமை ராசியினர்;கன்னி,துலாம்
---------------------
மீனம் ராசியினர்;கடகம்,மகரம் ராசியினர் நன்மை செய்வர்
தீமை;விருச்சிகம்,கும்பம்





Related Article:

Post Comment

2 comments:

Kannan said...

தகவலுக்கு நன்றி.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

venkatesa gurukkal said...

வணக்கம்,
மீன ராசிக்கு நன்மை செய்யும் ராசியிலும் தீமை செய்யும் ராசியிலும் விருச்சிகம் உள்ளதே.கவனக்குறைவால் நேர்ந்த பிழையா அது?விளக்கவும்

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner