/> நிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச்சி | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Sunday, 18 September 2011

நிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச்சி

சிக்கிம் மாநிலத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் வட இந்தியாவை நடுங்க வைத்துள்ளது..இதனால் கூடங்குளம் மக்களின் போராட்டம் அதிர்ச்சியுடன் தொடர்கிறது..இன்னும் மக்களின் கோபம் அதிகமாகி உள்ளது..இன்று விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்,மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றார்....


ஜெயலலிதா கூடங்குளம் அணு உலை பாதுகாப்பாக இருப்பதாக ஆதாரத்துடன் சொல்லி,உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்த நிலையில் இன்று சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் கூடங்குளம் மக்களை இன்னும் அச்சத்தில் தள்ளியிருக்கிறது...இந்த மக்கள் போராட்டம் இப்போதைக்கு முடிவதாக இல்லை..மக்கள் மனநிலைக்கு மதிப்பளித்து முதல்வரும் அவர்களுக்கு ஆதராவாக செயல்பட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சி..


Related Article:

Post Comment

7 comments:

! சிவகுமார் ! said...

நிலநடுக்கம் குறித்த செய்தி பார்த்தேன். டில்லி வரை அதிர்வு இருந்ததாம்.

மாய உலகம் said...

போராட்டம் வெற்றி பெறட்டும்

FOOD said...

நிலநடுக்கம் பலரை நிலை குலையச்செய்துள்ளது.

# கவிதை வீதி # சௌந்தர் said...

கூடங்குளம் போராட்டம் குறித்து அரசுகள் விரைவாக முடிவெடுக்காவிட்டால் நாடுமுழுவதும் போராட்டங்கள் நடத்த மக்க முன்வரவேண்டும்...

வைரை சதிஷ் said...

போராட்டம் வெற்றி பெற வேண்டும்

MANO நாஞ்சில் மனோ said...

ஆபீசர் சொன்னது போல அதிர்ச்சிதான், போராட்டம் வெற்றி பெறட்டும்...

நிரூபன் said...

இயற்கையின் திருவிளையாடல்களில் அப்பாவி உயிர்கள் பலியாவது தான் வேதனையளிக்கிறது.

கூடங்குளம் அணு உலைப் போராட்டத்திற்கு அம்மா நல்லதோர் தீர்வு வழங்கியுள்ளதாகச் சற்று முன்னர் அறிந்தேன்.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner