ஜோதிடம் பார்க்க வருபவர்கள் திருமண பொருத்தம் பார்ப்பதாக இருந்தால்,பொருத்தம் பார்த்துவிட்டு கேட்கும் கேள்வி;பொண்ணுக்கு மாங்கல்யம் பலம் இருக்கா..?பொண்ணு ஒழுக்கம் எப்படி..? என்றுதான் கேட்கிறார்கள்.
முக்கிய அறிவிப்பு;சில கழிசடைகள் இந்த பதிவை படித்துவிட்டு,பெண் கற்பு பத்தி ஆராய்ச்சியா..ஜோசியம் இதுல எங்க வருது?கற்புன்னு ஒண்ணு இருக்கான்னு எல்லாம் கூகிள் பஷ்ஷில் கழிந்து கொண்டிருக்கிறார்கள்.கற்பு என்பது என்னன்னு தெரியாதா?ராமாயணம்,மகாபாரதம்,இந்து மத சாஸ்திரம் எல்லாம் தெளிவா சொல்லியிருக்கே?கண்ணகி பத்தி கூட தெரியாதா?இவனுக எல்லாம் ஆணாதிக்கவாதிகளை வேரறுப்பவர்களாம்.இப்படி சொல்லி பெண்கள் மனதை கவர முயற்சிக்கும் கயவர்கள்.தினசரி செய்திதாளில் கற்பிழந்தாள்,கற்பழித்தான் என செய்தி போடுறானே அவனை போய் கேட்கலாமே..கற்புன்னா என்னனு..அரை வேக்காடுகளே..?
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு என்பது ஒழுக்கம் தான்.கற்பில்லாத ஒழுக்கமில்லாத பெண்ணை எவனும் எந்த பெண்ணும் விரும்புவதில்லை.அதனால் கற்பு என்னும் ஒழுக்கம் ஜோதிடத்தில் மிக முக்கிய இடம் பெற்று இருக்கிறது.இப்படி கற்பு பத்தி எப்படி எழுதலாம்னு குதிப்பவர்கள்...கற்பு என்பதே யாருக்கும் இருக்க கூடாது என வாதாடுகிறார்களா?என்பது புரியவில்லை.ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் இந்திய கலாச்சாரத்தை மேலை நாடுகளும் இப்போது பின்பற்ற தொடங்கி உள்ளன..ஆனால் சில கழிசடைகள் சுதந்திரம் என்ற பெயரில் இந்த கட்டுபாட்டை உடைக்கவே விரும்புகின்றன..காரணம் தனித்து பணம் சம்பாதிப்பது.பகுத்தறிவு என்ற பெயரில் என் இஷ்டப்படி நடப்பேன்.அதை கேட்க நீ யார்..?என்கிறார்கள்.கற்பு பத்தி உன் உறவினரிடம் ஆராய்ச்சி செய் என்கிறான் ஒருவன்.உன் உறவினர் என் உறவினர் எல்லோருக்கும் கற்பு ,ஒழுக்கம் உள்ளது.
பெண்ணின் ஜாதகம் பார்த்ததும்,அதன் ஒழுக்கம்,கற்பு எல்லாம் பட்டவர்த்தனமாய் தெரிந்துவிடும்.அவள் ஆசை எப்படி?கணவனுக்கு சுகம் உண்டா?அல்லது கணவனை தொந்தரவு செய்து போதாமல் அடுத்த ஆண்களையும் கவர் செய்யக்கூடிய பெண்ணா என்பது சில கிரக அமைப்புகளை பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இதை இடம் பொருள் தெரியாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் உளரக்கூடாது.அப்படி உண்மைகளை சொல்ல ஆரம்பித்தால் பெரும்பாலான கல்யாணம் நடக்காது.அவரவர் விதிப்படிதான் மனைவி அமையும்.ஒழுக்கமான மனைவி அமையும் யோகம் இருந்தால் அவனுக்கு சீதை போல மனைவி அமைவாள். அலட்சியமாக ஜாதக பொருத்தம் பார்க்காமல் வேலை,பணம்,வசதி பார்த்து திருமணம் செய்தால்,காம உணர்வு அதிகம் உள்ள பெண்ணை திருமணம் செய்தோ அல்லது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுத்தும் பெண்ணாகவோ ,கணவ்னை எடுத்தெறிந்து பேசும் பெண்ணோ மனைவியாக அமைய வாய்ப்புண்டு.
நட்சத்திர பொருத்தம் பார்த்தேன் .9 பொருத்தம் இருக்கு.சூப்பர் என புக்கை படிச்சு திருமணம் உறுதி செய்பவர்களுக்கும்.,மாசம் பொன்ணு 1 லட்சம் சம்பாதிக்குதுன்னு வாயை பிளந்துகிட்டு கல்யாணம் செய்பவனுக்கும் இப்படித்தான் பிரச்சனை வருகிறது.
என்னிடம் இப்படிப்பட்ட ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒருத்தன் வந்தார்.ரெண்டு பேரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்றோம்.அவளுக்கு 80,000 சம்பளம்.என பெருமையாக சொன்னான்.நான் ஜாதகம் பார்த்துட்டு இந்த பொணு கொஞ்சம் முரட்டு சுபாவம் ஆச்சே என்றேன்..அதை கேட்டு அவன் எந்த ரியாக்சனும் காட்டாமல்,தெரியும் சார்.அதை பார்த்தா மாசம் 80.000 கிடைக்குமா.அவ என்னை கட்டிக்கிறேன்னு சொன்னதே எனக்கு பெரிய லக் என்றான்.சரி பணம் இருந்தா போதுமா நிம்மதி வேணாமா என நினைத்துக்கொண்டு அப்புறம் என்ன விசயம்..?என கேட்டேன்.அவ என்னை விட்டு பிரியாத மாதிரி ஒரு கல்யாண முஹூர்த்தம் குறிச்சு கொடுங்க சார் என்றான்.இப்படியும் சிலர் இருக்கிறார்களே பணம் தான் வாழ்க்கை என நினைக்கிறார்களே என யோசித்தேன்.
செவ்வாய் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிக கோபம் நிறைந்தவர்களாக இருப்பர்.உதாரணம் சித்திரை,மிருகசிரீடம்,அவிட்டம்
ராகு நட்சத்திரம்,கேற்து நட்சத்திர பெண்கள் பிடிவாதம் நிறைந்தவர்கள்;உதாரணம்;மகம்,திருவாதிரை,சுவாதி,சதயம்,மூலம்
சனி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்.உற்சாகம் இன்றி குடும்பத்தாரோடு சந்தோசம் இல்லாமல் கூட்டு குடும்பத்தில் ஒன்றி வாழாமல் ,சோகமாக இருப்பர் உதாரணம் ;பூசம்,அனுஷம்
ஆண்களிடம் நெருங்கி பழகி கெட்ட பெயர் வாங்கக்கூடிய,சாதர்ணமாக மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் பழகினாலும் கெட்ட பெயர் வருகிறது.சுக்கிர நட்சத்திரங்களாகிய பூராடம்,பரணி
மேற்க்கண்ட நட்சத்திர பெண்களுக்கு திருமணத்திற்கு முன்னர் ஆண்களால் பல சோதனைகள் வரும்.அதை தெய்வ துணையால் சமாளித்து வந்தால் நல்ல குடும்ப வாழ்வு அமையும்.

Related Article:

8 comments:
சார், உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா? கற்புன்னா என்னாங்க சார்?
ஆம்பளைங்களுக்கு கற்பு இருக்கா? இல்லையா?னு ஜாதகம் பார்த்து சொல்லலமா?
சார், எந்தெந்த ஜாதகத்துல இருக்குற பொண்ணுங்களுக்கு கற்பு இருக்கது அப்டீங்கறத ஓபனா சொல்ல முடியுமா?
Hi Mr .Sathish, Jothidathil, yethu ponara ammipu iruthal ithupol irruparakal yenry solla villaiya?, pl tell.
Every day i visit this website, it's very nice
வணக்கம் சமீபத்திய பதிவுகள் அனைத்தும் ஒரிஜினல் சதீஷ் எழுதியது தானா??
என்னமோ ஒரு எழுத்து நடையில், வார்த்தை உபயோகத்தில் ஒரு சந்தேகம்...
ஹா ஹா ஹா ஹா சூப்பரா பல்பு வாங்கி இருக்கீங்க மக்கா...
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7 ம் இடத்தில் சந்திரன்+ராகு இருந்தால் அவள் கற்புடன் இருக்கமாட்டால் என்பது உண்மையா? அல்லது காதல் விவகாரம் மட்டும்தான் இருக்கமா?
என்ன தலைவா! எனக்கு பேர்வச்சு
ஊர்வச்ச உங்களுக்கு ஒரு பிரச்சனையா?உங்க பிளாக்க முடக்கி அடக்க நினைக்கிற!உங்க வளர்சியை பிடிக்காத கும்பல! நம்ம கொங்கு நாட்டு பாணியில கட்டுக்குள் கொண்டு வந்தா!சொல்லுங்கா ....டி.கே.தீரன்சாமி,theeranchinnamalai.blogspot.com
Post a Comment