அரசியல் வெடி
மன்மோகன் சிங்கும் ,சிதம்பரமும் சேர்ந்து எப்படியோ பிரணப்பை சமாதானப்படுத்திட்டாங்க..எத்தனை நாள் இப்படி பொத்தி பொத்தி காப்பாத்தமுடியும்..ஒரு நாள் புகை வரத்தான் போகுது...ஸ்பெக்ட்ரம் நெருப்பு காட்டித்தான் கொடுக்க போகிறது...
---------------------------------
விஜயகாந்த் கம்யூனிஸ்ட்களுடன் கூடினாலும் மக்கள் மத்தியில் பரபரப்பு உண்டாகவில்லை..அதை ஒரு விசயமாகவே மக்கள் பேசவில்லை.இன்னும் பல மக்கள் ஜெயலலிதா,விஜயகாந்த் கூட்டணி என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்..காரணம் இருவருமே பிரிவு அறிக்கையோ..தக்குதல் அறிக்கையோ கொடுக்காததுதான்..
------------------------------------
என் நண்பர் ஒருவர் அடித்து சொல்றேன்..தி.மு.க என்னும் கட்சியே இனி இருக்காது..என்றார்...அழகிரி மாதிரி நீயும் முட்டாள்தனமா பேசாத...ஒவ்வொரு கட்சிக்கும் ஓட்டு வங்கி இருக்கு..எந்த கட்சியையும் அழிக்க முடியாதுல்ல..ஆட்சிக்கு வர முடியாது..தி.மு.க..ன்னு வேணா சொல்லு அப்படீன்னேன்...அதை எப்படி சொல்ற..? என கேட்டான்..இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் உனக்கே தெரியும்...என்றேன்...
----------------------
இன்று முதல் ஜெயலலிதா புது அஸ்திரத்தை எதிர்கட்சிகளை நோக்கி ஏவியிருக்கிறார்.எதிர்கட்சி நிர்வாகிகளை அ.தி.மு.க வில் செர்த்துக்கொள்வதுதான் அது.இதுவரை கட்சி யில் சேர,அனுமதி கேட்டவர்களுக்கு நோ சொல்லி வந்த போயஸ் கார்டன்.,இப்போது தி.மு.க மற்றும் கேப்டன் கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க வில் இணைய விருப்பம் தெரிவித்தால் உடனே அம்மா அப்பாயிண்ட் மெண்ட் கிடைக்குதாம்...
கேப்டன் கட்சி கலகல்த்து கொண்டிருப்பதால் தமிழ்க அரசியலில் புது மாறுதல் உண்டாகும்..
----------------------
போக்கிரி சினிமா பார்த்த பின் பிரபு தேவா இயக்கத்தில் சின்ன சின்ன நாசூக்கு வேலைகள் எனக்கு பிடித்தது..அசின் விஜய் லிஃப்ட் காட்சி...டூயட் காட்சிகள்,காதல் காட்சிகள்..அந்த ஐஸ்க்ரீம் தூவல்கள் வெடி படத்திலும் தொடருமா என பார்க்க வேண்டும்.அதற்காகவே இன்று படத்தை பார்க்கலாம் என இருக்கிறேன்.

Related Article:

3 comments:
//அதற்காகவே இன்று படத்தை பார்க்கலாம் என இருக்கிறேன்.//
அடப்பாவமே.
குட்டியா கியூட்டா செய்திகள் சொல்லியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!
கேப்டன் சறுக்குகிறார் போல
Post a Comment