ஜூனியர் விகடன் உள்ளாட்சி தேர்தல் சர்வே 19.10.2011;
ஜூனியர்விகடன் உள்ளாட்சி தேர்தல் பற்றிய மக்கள் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.நக்கீரன் பத்திரிக்கையும் சர்வே வெளியிட்டாலும் அத்தனையும் கட்டுகதை.அதனால் அதை எழுதவில்லை..ஜூவி ஓரளவு எதார்த்தமாக இருக்கிறது.
![]() |
| http://www.astrosuper.com |
உள்ளூர் வேட்பாளரின் செல்வாக்குதான் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்பது வரலாறு.
உள்ளாட்சி தேர்தலில் எது ஜெயிக்கும் என கேட்டபோது அதிகம் பேர் உள்ளூர் வேட்பாளரின் செல்வாக்கு என்பதையே சொல்லியிருக்கின்றனர்.
அ.தி.மு.க ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேகம் பற்றி கேட்டபோது பரவாயில்லை என 2033 பேரும்,நன்று என 936 பேரும் ,மோசம் என 729 பேரும் சொல்லியிருக்கின்றனர்.
--------------------------------
தேர்தலில் பணம் கொடுத்தால் வாங்குவீர்களா என கேட்டதற்கு மாட்டேன் என 2393 பேரும் ...வாங்கிவிட்டு விரும்பும் கட்சிக்கு ஓட்டு போடுவேன் என 1001 பேரும் சொல்லியிருக்கின்றனர்.
--------------------
நில அபகரிப்பு புகாரில் தி.மு.கவினர் மீது போடப்படும் வழக்குகள் ,கைதுகள் பற்றி கேட்டபோது...
நியாயமான நடவடிக்கை என 1466 பேரும்,நீதிமன்றம் சொல்லட்டும் என 1232 பேரும்,பழிவாங்கும் போக்கு என 1000 பேரும் கருத்து சொல்லியிருக்கின்றனர்.
-------------------------
இப்போது தி.மு.க வின் செயல்பாடு என கேட்டதற்கு நன்று என 718 பேரும் மோசம் என 1275 பேரும் கருத்து சொல்லியிருக்கின்றனர்.
விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருக்கிறார் அவர் செயல்பாடு எப்படி என கேட்டதற்கு.,
மோசம் என 1571 பேரும் நன்று என 645 பேரும் கருத்து சொல்லியிருக்கின்றனர்.
நன்றி;ஜூனியர் விகடன்
Related Article:

6 comments:
விரைவில் பார்க்கலாம்.
மற்ற கருத்து கணிப்புகள் ஒரளவுக்கு ஒத்துப் போனாலும், இதிலிருந்து பாடம் படிக்க வேண்டியது விஜயகாந்த்தான்,
இந்த உள்ளாட்சி தேர்தல் அவருக்கு ஒரு முக்கியாமான் பரீட்சைதான்.
நல்லது நடந்தா சரி
நன்றி கொண்டு வந்து எங்களுக்கு படிக்க வாய்ப்பு அளித்தமைக்கு.
நன்றி. வேண்டியவர்களுக்கு எடுத்து சொல்கிறேன்.
Junior Vikadan ippo amma sapport agiyachaaaa...
Parkalam...
Post a Comment