/> ஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Sunday, 9 October 2011

ஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்

ஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்;சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் யாரையும்,எதையும் பார்த்தவுடன் பார்த்தவுடன் கண்களால் எடை போடக்கூடியவர்கள்.அப்ப அவங்களுக்கு தராசே தேவையில்லையான்னு கேட்க கூடாது.இவர்களுக்கு ஒரு பட்டப்பெயரும் ஊரார் வைப்பார்களாம்...
-----------------
சுக்கிரனும்,புதனும் 1,4,7,10 ல் இருந்தால் அனைத்து தோசங்களும் விலகுமாம்.
-------------
ஜாதகத்தில் லக்கினத்துக்கு 9 ஆம் இடத்துக்கு 9 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதி இருந்தால் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் யோகம் மிக குறைவு..
------------
கர்மத்தில் அதாவது லக்கினத்துக்கு 10 இல் இருக்கும் கிரகத்தின் திசை நடந்தால் மூன்று பெரிய தண்டம் உண்டு.

-------------
லக்கினத்துக்கு 5 ஆம் இடத்தை சனி பார்த்தால் பிறக்கும் முதல் மூன்று குழந்தை பெண்ணாக இருக்கும்.

--------
வளர்பிறை சந்திரன் 12 ல் இருந்தால் 50 நாடுகளுக்கு செல்வான்.கோயில் கட்டி கும்பாபிசேகமும் செய்து வைப்பார்களாம்...( என் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கு...சந்திர புத்தி வரும்போது இந்த யோகம் என் ஜாதகத்துக்கு பலன் தரும்னு நினைக்கிறேன்...அதுக்கு இன்னும் சில வருடம் இருக்கு)Related Article:

Post Comment

7 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்கிறேன்...


தகவலுக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள அருமையான பகிர்வு!

வைரை சதிஷ் said...

பயனுள்ள அருமையான தகவல்

சே.குமார் said...

பயனுள்ள அருமையான பகிர்வு!

C.P. செந்தில்குமார் said...

உங்க யோகம் நல்ல யோகம். உங்க நேரம் நல்ல நேரம்.

FOOD said...

புதுசு புதுசா தகவல்கள்.

நிரூபன் said...

வித்தியாசமான தகவலாக இருக்கிறதே பாஸ்.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner