விஜயகாந்த் கட்சிக்கு பட்டை நாமம்;உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்;
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் விஜயகாந்த் கட்சிக்கு நான்காம் இடம்தான் கிடைக்கும் போலிருக்கிறது.அனைத்து தொகுதிகளிலும் ஆமை போல இந்த ரேஸில் ஓடிக்கொண்டிருக்கிறது.
தன் மகனை நடிகனாக்கி சம்பாதித்து கட்சி வளர்ப்பேன் என விஜயகாந்த் சொல்லியிருந்தார்.அவர் மகன் நடிக்க வந்துடுவாரோ என்ர பயத்தில் மக்கள் ஓட்டே போடவில்லையோ என்னவோ.
அனைத்து மாநகராட்சி தொகுதிகளிலும் அ.தி.மு.க புலிபபாய்சலில் முன்னிலை வகிக்கிறது..
நான் எழுதிய ஜெயலலிதா நம்பும் குரு வக்ரம் பதிவை படிக்க;
நான் எழுதிய ஜெயலலிதா நம்பும் குரு வக்ரம் பதிவை படிக்க;
பேருராட்சி இரண்டு கைப்பற்றியிருக்கிறது.ஆனால் இக்கட்சியை விட வாக்கு வங்கி குறைவாக உள்ள ம்.தி.மு.க 7 பேரூராட்சி தலைவர்களும்,பி.ஜே.பி 10 இடங்களும்,காங்கிரஸ் 10 இடங்களை கைப்பற்றியிருப்பதை பார்க்கும்போது விஜயகாந்த் கட்சிக்கு மக்களிடம் மவுசு குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.இதன்படி சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வுக்கு ஆதரவாக வீசப்பட்ட அலையிலேயே இவர் எதிர்கட்சி தலைவர் ஆனார் என்பது புரிந்துவிடும்.
சென்னையில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுகளில் ஒரு இடம் கூட தே.மு.தி.க பெறவில்லை.
மதுரைக்காரண்டா என மார்தட்டிக்கொள்ளும் விஜயகாந்துக்கு மதுரையில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
விஜயகாந்த் ஜாதகம் பற்றி நான் எழுதியதை படிக்கவும்

Related Article:
5 comments:
குஷியா இருக்கீங்க போலிருக்கு. வாழ்த்துக்கள்.
அய்யய்யோ இனி இவரே நடிக்க வந்துடுவாரே?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அய்யய்யோ இனி இவரே நடிக்க வந்துடுவாரே?////எத்தனையோ தாங்கிட்டம்!இத தாங்க மாட்டமா?ஹி!ஹி!ஹி!!!
:)
//தன் மகனை நடிகனாக்கி கட்சியை வளர்ப்பேன்//
இந்த வார்த்தைக்குதான் பதிவின் புகைப்படமா...நக்கல்தான் உங்களுக்கு.
Post a Comment