வடிவேலு காமெடி பதில்கள் -ஆனந்த விகடன் 23.11.2011
29 ஆம் நம்பரை உங்களுக்கு பிடிக்குமா -பிடிக்காதா..?
அட..அபிஸ்டு..அது கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயமாச்சே...இன்னுமா நோக்கு புரியல..
நீங்க நல்லவரா..கெட்டவரா..?
நல்லவன்..கெட்டவன் எப்படி இருப்பான்றதை மனக்கண்ணுல ஓட்டி பாருப்பா..நா யாருங்கிறது உனக்கு தெரியும்...
ஈழப்போராட்டத்தை தமிழ் உணர்வோடு பேசியவர் நீங்கள் ஆனால் ஈழத்துக்கு துரோகம் இழைத்த தி.மு.க வுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு கேட்டது நியாயமா..?
ஓ..அவனா..நீயி..?
மனுஷ ஜென்மமா பொறந்ததுக்காக என்னிக்காவது வருத்தப்பட்டு இருக்கீங்களா..?
அப்படி எல்லாம் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் உம்மை போன்ற பல கோடிக்கணக்கான மக்களை மகிழ வைப்பதற்காகத்தான் யாம் இப்பிறவியில் நகைச்சுவை நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறோம்..பிறகு எதற்காகய்யா வருத்தப்பட வேண்டும்..?
நிஜ வாழ்க்கையில நானாத்தான் உளறிட்டேனா..? என்று எப்போதாவது ஃபீல் பண்ணியிருக்கீங்களா..?
அப்பனே...விலாசம் தவறி இந்த வேலுவிடம் வந்துவிட்டீர்...நீர் இதை கேட்க வேண்டியது...வேறு இடமய்யா....
(ஆனாலும் இது சூப்பர் கேள்வி..மக்கள் அ.தி.மு.க வை நினைத்துக்கொண்டிருக்க,இவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து கலைஞர் முதல்வர் ஆகிட்டாரு என கூக்குரல் எழுப்பினாரே வடிவேலு..அதைத்தான் நக்கலா கேட்ருக்காங்க..சூப்பர்)
நீங்க அழகிரி ஆளா...ஸ்டாலின் ஆளா..?
அவங்க எல்லோரும் என்னோட ரசிகர்கள்தான்யா...!!
சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் விஜயகாந்த் அதே எதிர்கட்சித் தலைவர் இருக்கையில் அமர்வாரா..?
ஹா..ஹா..பொறுத்திருந்து பாரும் மங்குனி பாண்டியரே...!!
(வடிவேலுக்கு விஜயகாந்த் மேல் இன்னும் கடுப்பு குறையலை போலிருக்கு.அரசியலை விட்ருங்க பாஸ்)
இளைய தலைமுறை நடிகர்கள் விஜய்,அஜீத்,சூர்யா என யாருடன் நடித்தாலும் அந்த படம் மெஹா ஹிட் ஆகிறது.ஆனால் தொடர்ந்து உங்களால் அவர்களுடன் நடிக்க முடிவதில்லையே..ஏன்..?
ரேஸ் குதிரையா ஓடுறப்ப,ரோஸ் குதிரையோ பீஸ் குதிரையோ..மாஸ் குதிரையாகத்தான் ஆசைபடும்.ஏன்னா இங்க மாஸ்க்குத்தான் காசு.எல்லோரும் ஆனந்தவிகடன்ல மார்க் வாங்கத்தானே ஆசையா இருக்கும்.?இன்னும் ஒடைச்சு சொல்லனும்னா..சினிமாவுல திறமையான வேலைக்காரன் எல்லா படத்துலியும் வேலை பார்க்க முடியாதுண்ணே...அவ்வளவுதான்..!
(அரசியலை விட்ருங்க..மறுபடி நீங்க மாஸ் குதிரை ஆகிடுவீங்க வடிவேலு )
நன்றி-ஆனந்த விகடன்

Related Article:
4 comments:
பகிர்வுக்கு நன்றி பாஸ்
கலக்கல் பேட்டி நன்றி சார்
தொகுத்தற்கு நன்றி
இன்னிக்கு வடிவேலுவா? ரைட்டு
Post a Comment