/> இன்று சனி பெயர்ச்சி ..புதிய மாற்றங்கள் நடக்குமா..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 15 November 2011

இன்று சனி பெயர்ச்சி ..புதிய மாற்றங்கள் நடக்குமா..?

இன்று சனி பெயர்ச்சி ..புதிய மாற்றங்கள் நடக்குமா..?

திருக்கணிதம் பஞ்சாங்கப்படி,15.11.2011 காலை 10 மணியளவில் சனிபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்...

மேசம்ராசி,ரிசபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,தனுசு,மகரம்,கும்பம்,ராசியினருக்கு அதிக பாதிப்பில்லை.

சிம்மம் ராசிக்கு ஏழரை சனி முடிகிறது..!!

கன்னி ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி முடிகிறது..

துலாம் ராசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது...

விருச்சிகம் ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது...

கும்பம் ராசிக்கு அஷ்டம சனி விலகுகிறது...

மீனம் ராசிக்கு அஷ்டம சனி தொடங்குகிறது...

பாதிப்பான ராசிக்காரர்கள் இன்று சனிபகவானுக்கு ஏள் தீபம் ஏற்றி,ஊனமுற்றோர்க்கு உதவிகள் செய்யுங்கள்...ஊனமுற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குங்கள்...ஆஞ்சநேயர்,வினாயகர் ஆலயம் சென்று வழிபட்டு வாருங்கள்.காகத்திற்கு அன்னம் வைத்து வணங்குங்கள்.முன்னோர் ஆசியால் உங்கலுக்கு வரப்போகும் சோதனைகள் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல மறைய நானும் பிரார்த்திக்கின்றேன்.தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.கடுமையான உழைப்பு உடையோரை சனிபகவான் அதிகம் துன்புறுத்துவதில்லை.முடங்கியவர்களுக்கு சனி பரம எதிரி.ஆகவே கடுமையாக உழையுங்கள்.சனி பகவான் மீது சாக்கு போக்கு சொல்லிவிட்டு முடங்கி விடாதீர்கள்.சனி உங்களை சோதனை செய்வதே உங்களை புடம் போட்ட சொக்கத் தங்கமாக மாற்றத்தானே....!!

நீதிமான் சனி பகவான் இந்திய அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்போகும் தண்டனைகள் இனி மிக கடுமையாக இருக்கும்.ஆன்மீக தலைவர் ஒருவருக்கும்,அரசியல் தலைவர் ஒருவருக்கும் இது கண்டத்தை தரப்போகும் சனி பெயர்ச்சி.ஆடம்பர பொருள்கள்,தங்கம்,வெள்ளி விலை இன்னும் உயரும்...Related Article:

Post Comment

4 comments:

மனசாட்சி said...

யாருங்க அந்த தலீவரு

ஜீ... said...

அப்பிடியா பாஸ்? :-)

Naran said...

கனிமொழிடம் காசு வாங்கி குறி சொல்லிய பீரு நிவேதிதா!!
http://charuonline.com/blog/?p=2620

FOOD said...

தகவல்கள் அருமை

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner