Sunday, 4 December 2011

குஷ்பூ வின் பிரபலமான கில்மா வீடியோ

குஷ்பூவால் இன்று நாளுக்கு நாள் தி.மு.க தொண்டர்கள் எழுச்சி! பெற்று வருகிறார்கள்.நாளொரு நாளும் குஷ்பூவின் கன்னித் தமிழ் தாய்தமிழாக உருவேறுகிறது...

நிறுத்தி நிதானமாக உதட்டை சுழித்து குஷ்பூ புரட்சியை கிளப்பி வருகிறார்..!

               
      ஸ்டாலின் உற்சாகம்..இப்படி இதுக்கு முன்னே பார்த்துருக்கீங்களா..?


உழைத்துக் களைத்த தி.மு.க தொண்டனுக்கு மாலை நேர விருந்தாக குஷ்பூவின் தரிசனம் இன்று அடிக்கடி கிடைப்பது யாரேலே..நம் தமிழ்த் தலைவராலே..!

குஷ்பூ இன்று தி.மு.க வின் அறிவிக்கப் படாத கொள்கைபரப்பு செயலாளராக,களம் இறக்கப்பட்டுள்ளார்.அவர் கூட்டம் நடக்கும் இடங்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்.அவர் சிறப்புறையை கேட்கவா இந்த கூட்டம்..? கலைஞர் குஷ்பூவின் பேச்சு திறமைக்கா ஊர் ஊராக அவரை பிரச்சாரம் செய்ய சொன்னார்..?

இல்லை.தமிழன் குஷ்பூவுக்காக கோயிலே கட்டினவன்...குஷ்பூவின் கட்டழகை கண்டால் அப்படியே தொப்புன்னு விழுந்துடுவான் என்பதால்தான்..ஆனால் அது ஏன் நடக்கவில்லை.இந்த கவர்ச்சிக்கு மயங்கி விழுபவன் இல்லை தமிழன்...

எம்.ஜி.ஆரை சினிமா கவர்ச்சி..என்றார்கள்.ஜெயலலிதா வை பேசாத பேச்சு பேசினார்கள்.ஆனால் இன்று தி.மு.க வோ குஷ்பூவின் சிரிப்பில் கிறங்கி கிடக்கிறது.தன்னாலும் இனி முன்பு போல தமிழை வைத்து வித்தை காட்ட முடியாது.தன் மகனுக்கும் அந்த திறமை போறாது என கலைஞர் தீவிரமாக யோசித்ததன் விளைவோ என்னவோ குஷ்பூ தரிசனம்.

இனி வீழ்ந்து கிடக்கும் தி.மு.க தொண்டனை குஷ்பூதான் தட்டி ! எழுப்ப வேண்டும்!!

குஷ்பூ தொலைகாட்சி கலைச் சேவை;





குஷ்பூ வின் புகழ் பெற்ற கலைச் சேவை வீடியோ;



Related Article:

Post Comment

4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

குஷ்புவின் கில்மா கண்டேன், கண்கள் மகிழ்ந்தது, நெஞ்சம் இனித்தது [[பொலைஞர் ஸ்டைலில் படிக்கவும்]] கண்டிப்பா பொலைஞர் நினைச்சிருப்பார் வயசு போச்சே ச்சே ச்சீ வடை போச்சேன்னு...

மனசாட்சி said...

குஷ்புவின் கில்மா கண்டேன், கண்கள் மகிழ்ந்தது, நெஞ்சம் இனித்தது [[பொலைஞர் ஸ்டைலில் படிக்கவும்]] கண்டிப்பா பொலைஞர் நினைச்சிருப்பார் வயசு போச்சே ச்சே ச்சீ வடை போச்சேன்னு...


ரீப்ப்ப்பீட்டு........ நன்றி மக்கா மனோ

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்குறீங்க...
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

Yoga.S.FR said...

அருமை!இதனை விடவும் தமிழிலேயே அருமையான கில்மா இருக்கிறதே?தமிழில் பாண்டிய ராஜனுடன் ஒரு படம் குஷ்பூ நடித்தது.பெயர் சட்டென்று நினைப்பு வரவில்லை.லிப்டில் கூட மாட்டிக்குவார்களே.அந்தப் படத்தில் ஒரு பாடல்,சான்சே இல்லை!!!!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner