Wednesday, 8 February 2012

விஜயகாந்த் டாப் 10 தவறுகள்

விஜயகாந்த் டாப் 10 தவறுகள்



1.சினிமாவில் நடிப்பது
2.என்ன இருந்தாலும் வடிவேலு பகையை சம்பாதிச்சிருக்ககூடாது,மனுசன் டோட்டலா டேமேஜ் பண்ணிட்டாப்புல.
3.குடித்துவிட்டு பேசறராரோ என்ற பிரம்மையை மக்கள் மனதில் உண்டாக்கியது.
4.அ.தி.மு.க வுடன் கூட்டணி முறியும்படி நடந்துகொள்வது.
5மனைவி,மச்சினன் என குடும்ப ஆதிக்கத்தை வளர்ப்பது
6.கட்சியினரை அரவணைத்து செல்லாமல் நாக்கை கடிப்பது,மிரட்டுவது,அடிப்பது
7.தேர்தலுக்கு பின் மக்களை மறந்தது
8.சட்டமன்றத்தில் பொறுமையுடன் செயல்படாமலும்,எதிர்கட்சி தலைவராக எதையும் உருப்படியாமல் செயல்படாமலே 10 நாள் சஸ்பெண்ட் தண்டனை வாங்கியது.
9.நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என சவால் விடுவது.அப்புறம் 6 மாசத்துக்கு கப்சிப் என இருப்பது.
10.உங்களையே நம்பியிருக்கும் நம்ம கட்சி ஆளுங்களுக்கு என்ன செய்யபோறீங்கன்னு இப்ப கேட்டா ’’தெரியலையேப்பா’’ என முழித்துக் கொண்டிருப்பது.


ad;சனி வக்ரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக பாதிப்பு? பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்



Related Article:

Post Comment

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner