விஜய் தந்தை -முருகதாஸ் மோதல் ;துப்பாக்கி என்னாகும்..?
பதிவர் மாயா மரணம் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.அவருக்கு நல்ல நேரம் இணையதளம் சார்பாக அண்ணாரது ஆத்மா சாந்தியடைய பிரர்த்திக்கின்றோம்...!! அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி பதிவு எழுதுவது நிறுத்துவது அல்ல.பதிவு எழுதுவதுதான்.அதுதான் அவருக்கு பிடிக்கும்..!! புதுப்பதிவுகளை தேடி தேடி போய் கமெண்ட் போடும் அவருக்கு நிறைய புது பதிவிட்டு அஞ்சலி செலுத்துகிறேன்!!
முருகதாஸ் இயக்கத்தில் வளர்ந்து வரும் படம் துப்பாக்கி.இதன் கதை என நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.அதை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
தற்போது சினிமா தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்தி தருவது தொடர்பான பிரச்சினை நடந்து வரும் நிலையில்,த்யாரிப்பாளர் சங்கம் மற்றும் சினிமா தொழிலாளர் சங்கம் இரண்டும் மோதலில் இருக்கிறது.இதனால் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் சந்திரசேகர் தன் மகன் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பை மட்டும் நிறுத்தக்கூடாது என முருகதாசுக்கு உத்தரவிட,சினிமா தொழிலாளர்கள் இன்றி எப்படி வேலை செய்ய முடியும் என குமுற அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.நீ வேலை செய் என்றாராம்.அப்படி வேலை பார்த்தான் நான் சினிமா தொழிலாளகளுக்கு எதிரியாகிவிடுவேன் என்னால் முடியாது என்று சொல்லி கால வரையற்ற துப்ப்பாக்கி படப்பிடிப்பு நிறுத்தம்..என அறிவிப்பு வெளியானது.
இதனால் சினிமா தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.விஜய் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் இருவரும் முருகதாஸ் மீது செம கடுப்பில் இருக்கின்றனர்.
அஜித்,விஜய்,சூர்யா யார் டாப் பதிவை படிக்க;
அஜித்,விஜய்,சூர்யா யார் டாப் பதிவை படிக்க;
Related Article:

No comments:
Post a Comment