விஜயகாந்த் மனைவியின் அர்ச்சனை; கேப்டன் அதிர்ச்சி
தமிழக சட்டமன்றத்தில் கேப்டன் தெரியாத்தனமாக நாக்கை கடித்து விட்டு படாத பாடுபடுகிறார்.ஒரு பககம் தமிழகம் முழுக்க அம்மாவையே கேப்டன் எதிர்த்துட்டாரு என்ற பாராட்டு ஒரு பக்கம்.இன்னொரு பக்கம்..இப்படியெல்லாம் பாராட்டுறாங்க..இதையெல்லாம் ஏத்துக்குறதா வேணாமா என்ற பயம் மனதில் ஒரு பக்கமாக கேப்டனை துன்புறுத்துகிறது.
தே.மு.தி.க கட்சிக்காரர்களுக்கும்,எம்.எல்.ஏக்களுக்கும் ஆளும் கட்சி சப்போர்ட் இல்லையென்றால்,அனாதை பிள்ளை போல, ரோட்ல நடக்க விட்டு,வேட்டியை உருவி அ.தி.மு.க காரர்களும் ,போலீசும் துரத்துவார்களே ...வழக்கு மேல வழக்கு போட்டு மொத்துவாய்ங்களே..என்ற கிலி ஒரு பக்கம் கேப்டனை வதைக்கிறது.
தே.மு.தி.க கட்சிக்காரர்களுக்கும்,எம்.எல்.ஏக்களுக்கும் ஆளும் கட்சி சப்போர்ட் இல்லையென்றால்,அனாதை பிள்ளை போல, ரோட்ல நடக்க விட்டு,வேட்டியை உருவி அ.தி.மு.க காரர்களும் ,போலீசும் துரத்துவார்களே ...வழக்கு மேல வழக்கு போட்டு மொத்துவாய்ங்களே..என்ற கிலி ஒரு பக்கம் கேப்டனை வதைக்கிறது.
இந்த நிலையில் கேப்டன் மனைவி பிரேமலதாவும்,எல்லோரும் கச்சேரிக்கு போறாங்கன்னு தன்புருசனையும் கச்சேரிக்கு அனுப்பி வெச்சாளாம்..செவிடன் பொண்டாட்டி கதையா....எல்லாரையும் போல எம்.எல்.ஏ ஆகி..எதிர்கட்சி தலைவர் ஆகி எம் புருசனும் ராஜதந்திரமா அரசியல் பண்ணுவாருன்னு பார்த்தா இப்படி சினிமாவுல தீவிரவாதிகளை மிரட்டுற மாதிரி ஆளுங்கட்சிய பார்த்து நாக்கை துருத்திட்டு 10 நாள் சஸ்பெண்ட்ல வந்து குந்திட்டாரு..என தெலுங்கில் தன் சொந்தக்காரர்களிடம் கேப்டனை பற்றி திட்டி தீர்க்கிறாராம்.
இது போதாது என தெலுங்கிலும் தமிழிலும் கேப்டனை நேரடியாகவே நெத்தியடியாக பேச, கேப்டன் அதிர்ச்சியில் இருக்காராம்..யோவ்..உன்னை நம்பி எத்தனை பேர் இருக்காங்கன்னு நினைச்சு பார்த்திருந்தா இப்படி நாக்கை கடிச்சிட்டு வந்து வூட்ல உட்கார்ந்திருப்பியா என்ற ரீதியில் போகிறது அர்ச்சனை..!!.இது பத்தாதுன்னு பசங்க வேற..ஏம்பா வடிவேலு கதையா நம்முளுதும் ஆகிடப்போகுது..சுத்தி சுத்தி அடிப்பாய்ங்க..இதுல நான் சினிமாவுல நடிக்க வேற போறேன் ..என இளைய மகன் மிரட்ட..கேப்டன் குழம்பி போய் இருக்கிறார்..
Related Article:

2 comments:
"யாகாவாராயினும் நா காக்க" என்பார்கள்!இங்கே என்னவென்றால் நாக்கைக் கடித்தே.............................!
பார்ரா....எப்படிங்க...அடேங்கப்பா!! அப்படியா! சங்கதி
Post a Comment