/> ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி ஏற்ற தினம் நல்ல நேரமா..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 25 July 2012

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி ஏற்ற தினம் நல்ல நேரமா..?

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி ஏற்ற தினம் நல்ல நேரமா..?


உச்ச ஜென்ம சனியில் கன்னி ராசி கன்னி லக்னத்தில் செவ்வாய் திசையான அஷ்டம திசையில்,லக்னாதிபதி புதன் வக்ரமாகி கெட்ட ஜாதகத்தில் இந்தியாவின் முதல் குடிமகனாக பிரணாப் ஜனதிபதியாகி இருக்கிறார்...லக்னத்தில் செவ்வாய்,சனி,சந்திரன்...நாட்டில் குழப்பத்துக்கும்,பஞ்சத்துக்கும்,மேலும் பொருளாதார சரிவுக்கும் கியாரண்டி கொடுக்கிறார்!!! பத்தாதுன்னு பேய் நம்பரா 13 வது ஜனாதிபதி வேற!! விளங்கிடும்!!!


Related Article:

Post Comment

3 comments:

மண்டை மனோகர் said...

Seekkiramaa seththaanna nimmadhiyaa irukkum

s suresh said...

அட கொடுமையே! விளங்கிடும்!

சே. குமார் said...

சரி விடுங்க... அவர்தான் தூங்கிடுவாரு இல்லேன்னா டூர் போயிடுவாருல்ல...

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner