/> சனி வக்ர நிவர்த்தி ராசிபலன் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Saturday, 4 August 2012

சனி வக்ர நிவர்த்தி ராசிபலன்

16.5.2012ல் துலாம் ராசியில் இருந்து பின்னோக்கி கன்னி ராசிக்கு சென்ற சனி மீண்டும் இன்று முதல் துலாம் ராசிக்கு மாறியிருக்கிறார்..அதாவது சனி வக்ர நிவர்த்தி ஆகியிருக்கிறார்..சனி பெயர்ச்சி அன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் படித்தீர்களோ..அது இனிமேல்தான் பலன் தரும்..மீன ராசிக்காரங்களுக்கு தலை சுத்துதா..? கவலைப்படாதிங்க..தைரியம்,தன்னம்பிக்கையால் சமாளிப்போம்..இன்று மாலை முடிந்தால் அனுமன் ஆலயத்திலோ,விநாயகர் ஆலயத்திலோ நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்!!!Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner