/> ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி,அன்னதானம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 12 October 2012

ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி,அன்னதானம்வரும் திங்கள் கிழமை காலை அமாவாசை அன்று ஆதரவற்ற முதியோர் இல்லம் சென்று அன்னதானம்,உடைகள் தானம் செய்யவிருக்கிறேன்..பவானி கூடுதுறையிலும் அன்னதானம் செய்கிறேன்... பேஸ்புக் மற்றும் நல்ல நேரம் இணைய தளத்தில் வந்த அறிவிப்பை பார்த்து சிலர் அவரவரால் முடிந்த தொகையை அனுப்பி வைத்து, எங்கள் சார்பிலும் நடத்துங்கள் என்றனர்...அவ்வாறு பணம் அனுப்பி வைத்தவர்களுக்காக முதியோர் இல்லத்தில் அவர்கள் குடும்பத்தினருக்காக சிறப்
பு பிரார்த்தனை செய்யப்படும்..பவானி கூடுதுறை கோயிலில் சங்கமேஸ்வரருக்கு அவர்கள் பெயரில் அர்ச்சனையும் செய்து பிரசாதமும் அனுப்பி வைக்கப்படும்..நான் வெறும் கருவிதான்...என்னை நம்பிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி..உங்கள் பிரச்சினைகள் பிரார்த்தனைகள் இதன்மூலம் சிறிதளவேனும் குறைந்தால் மகிழ்ச்சி..நிச்சயம் நல்லது நடக்கும்..வாழ்க வளமுடன்
 
என்னை தொடர்பு கொள்ள விரும்பினால் 9443499003 எண்ணுக்கு அழைக்கவும் மெயில்;sathishastro77@gmail.com


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner