/> கன்னி ,துலாம்,ரிசபம் ராசிக்காரர்களுக்கு எப்போ நல்ல நேரம்..? # ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|Astrology

Friday, 23 August 2013

கன்னி ,துலாம்,ரிசபம் ராசிக்காரர்களுக்கு எப்போ நல்ல நேரம்..? # ஜோதிடம்

கன்னி துலாம் ராசிக்காரர்களுக்கு எப்போ நல்ல நேரம்..? # ஜோதிடம்

கன்னி ராசியினருக்கு ஏழரை சனியில் பாத சனி நடக்குது...துலாம் ராசிக்கு ஜென்ம சனி நடக்குது...குருபலம் என பார்த்தால் துலாம் ராசிக்கு 9ல் குரு போனவருசத்தை விட நன்மை தரும் ஆன தொழில் இன்னும் வேலைப்பளு சிக்கல் என்றே நீடிக்கிறது...

கன்னி ராசிக்கு அதிபதி புதன்..துலாம் ,ரிசபம் ராசிக்கு அதிபதி சுக்கிரன் ...புதன் இப்போ சூரியனுடன் இணைந்து ஒரு பாதத்தில் போகிரார் இது சிக்கலான காலமாக இருக்கிரது மனக்குழப்பம் அதிகரித்து இருக்கும்...பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் ..மருத்துவ செலவு கூடும்..துலாம் ராசிக்கு ராசிநாதன் 12ல் சுக்கிரன் நீசமாகி இருக்கிறார் இதுவும் மோசமான காலமாகவே இருக்கு.பணப்பிரச்சினை,மனப்போராட்டம்,அதிக அலைச்சல்,எதை திட்டாலும் தோல்வி,குடும்பத்தில் நிம்மதி இல்லாமை என இருக்கும்.

செப்டம்பர் 20 தேதிக்கு மேல் புதன் கன்னி ராசியில் சென்று உச்சமாகிறார் சுக்கிரன் துலாம் ராசியில் ஆட்சி பெறுகிறார் இது இந்த இரு ராசிக்காரர்களுக்கும் மட்டுமல்ல ரிசபராசியினருக்கும் அதிக நன்மை தரும் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும்...வருமானம் பல மடங்கு அதிகரிக்கும்.


Related Article:

Post Comment

1 comment:

சே. குமார் said...

ம்... அப்படியே சிம்மத்துக்கு எப்படியிருக்குன்னு சொல்லியிருக்கலாம்...

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner