/> கள்ளக்காதலால் கெட்டுப்போனவர் ஜாதகம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Monday, 5 August 2013

கள்ளக்காதலால் கெட்டுப்போனவர் ஜாதகம்ஜாதகத்துல 12ல் ராகு இருந்தால் ஆண் என்றால் கெட்டப்பழக்கங்கள் எல்லாமே இருக்கும்..பெண் என்றால் அழகு படுத்திக்கொள்ளவும், வீட்டை அலங்காரம் செய்யவும் ஆடம்பர செலவுகள் செய்வார்..ஆண் கடன் வாங்கியாவது குடிப்பான்..பெண்ணும் அப்படித்தான்...6ல் சுக்கிரன் இருந்தால்,ஆணாய் இருந்தால் பெண்ணுக்கும் பெண்ணாய் இருந்தால் பாய் ஃப்ரெண்டுக்கும் அதிக செலவு செய்வார்கள்...சுக்கிர திசை ஒருவருக்கு வந்துவிட்டால் அவர் ஆடம்பரத்துக்கும் மோகத்துக்கும் அடிமையாக போகிறார் என்று அர்த்தம் குரு திசையும் இப்படித்தான்...குருவோ,சுக்கிரனோ ராகுவுடன் சேர்ந்து இருந்து திசை வந்து விட்டால் கள்ளக்காதல் கன்ஃபார்ம்.சனி 7ல் இருந்தால் திருமணம் லேட்டாகிறது அப்படி ஆனாலும் வயதில் மூத்தவர்களைத்தான் கல்யாணம் செய்கிறார்கள்..20 வயது பெண்ணுக்கு 40 வயதுக்காரருடன் திருமணம் ஆகிறது


லக்னத்துக்கு 3,5 ஆம் இடங்கள் ராகு,சனி போன்றவை இருந்தாலோ சுக்கிரன் ராகு குரு ராகு இருந்தாலோ கள்ளக்காதல் பிரச்சினைகள் உண்டாகின்றன...இப்போதெல்லாம் பேப்பரில் பார்த்தால் தினம் தினம் கள்ளக்காதலில் மனைவி கொலை..கணவன் கள்ளக்காதலன் துணையோடு கொலை என்றெல்லாம் செய்திகள் பயமுறுத்துகின்றன..7ஆம் அதிபதி கெட்டுப்போனவருக்கு தான் இந்த நிலை உண்டாகிறது...அதாவது 6,8,12ல் அமர்ந்து 6ஆம் அதிபதி பார்த்தாலோ சேர்ந்தாலோ மனைவியே எதிரி ஆகிறாள்....

சுக்கிரன் ,குரு எல்லாம் காமத்தை அதிகம் தூண்டுவார்கள்..சந்திரன் இன்னும் விசிறி விடுவார்..இவர்களுடன் ராகு இருந்தால் வெறியேற்றுவார்..தப்பு செய்ய வைப்பார்!
ராகு குரு சம்பந்தம் ஆனால் எல்லா கெட்டப்பழக்கமும் உண்டு..சுக்கிரன் ராகு இருந்தால் காம வெறி உண்டாகும் காமலோகம் இவர்களை சுற்றி இயங்கும்...!!!


Related Article:

Post Comment

2 comments:

chennai papers said...

பழமையான ஜோதிட நூலில் கூட 12 ல் ராகு இருந்தால் ஆண் எனில் அனைத்து கெட்ட பழக்கங்களும் உண்டு என இல்லையே! பல நல்லவர்கள் கூட 12ல் ராகு கொண்டுள்ளனரே!

சே. குமார் said...

நமக்கு இந்த யோகம் அமையலைன்னு நினைக்கிறேன்... ஹா.... ஹா... யாருக்கும் செலவு செய்யலை...

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner