/> ஆண்ட்ராய்டு 2014 -2015 ஜெய வருட தமிழ் பஞ்சாங்கம் இலவசம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 8 April 2014

ஆண்ட்ராய்டு 2014 -2015 ஜெய வருட தமிழ் பஞ்சாங்கம் இலவசம்

ஆண்ட்ரய்டில் தமிழ் பஞ்சாங்கம் இலவசமாக கிடைக்கிறது..தணிகை பஞ்சாங்கம் திரு.சரவணன் அய்யர் இதை துல்லியமாக கணித்து அழகாக வடிவமைத்து வெளியிட்டுள்ளார்....இது ஜெய வருட 2014 -2015 வரை பார்க்கும்படியான பஞ்சாங்கம் ஆகும்..பி.டி.எஃப் ஃபைலாக தரவிறக்கி படித்துக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு பெரிதும் பயன்படும்..திரு.சரவணன் அய்யர் அவர்களுக்கு நன்றி..Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner