/> செய்வினை,இடுமருந்து உண்மையா..?புஷ்பக விமான உண்மைகள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 10 July 2014

செய்வினை,இடுமருந்து உண்மையா..?புஷ்பக விமான உண்மைகள்

செய்வினை ,ஈடு மருந்து இதுவெல்லாம் உண்மை.பொய் கிடையாது...பலரும் இதை ரகசியமாக செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்..ஆனால் போலிகள் அதிகம்.ஆனால் உண்மை என்னெவெனில் இது மிக கொடூரமானது..அடுத்தவருக்கு மிக தீங்கு விளைவிக்ககூடியது..இதை செய்வது பாவம்.இதை யாருக்கு வேண்டுமானாலும் செய்ய முடியும்..எதிரிகளை அழிக்க பயன்படுத்த கூடியது..எதிரியின் மனநிலையை பாதிக்க செய்யக்கூடிய மூலிகைகளை உணவில் கொடுப்பதுதான் ஈடுமருந்து,செய்வினை எனப்படுகிறது.

அளவு க்டந்த கோபம் அடுத்தவரை கெடுக்க வேண்டும் அவன் வளரக்கூடாது என பொறாமைகுணம் உடையவர் தான் இதை செய்கிறார்கள்.சுழல் வண்டு,புல்லாமணக்கு,இந்திரகோபம்,குழியானை போன்றவை மனநிலையை மாற்றிவிடுகின்றன...சில ரசாயனங்கள் மனநிலையை எப்படி மாற்றுகிறதோ அதுபோல இந்த இயற்கை பொருட்களும் மாற்றும்.இதை எல்லோரும் தெரிந்துகொண்டால் ஆபத்து என்று எண்ணி குருவழிபாடமாக எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்பதை ஓலைச்சுவடியாக்காமல் மறைத்து வைத்தனர்..இல்லையெனில் எல்லோரும் பைத்தியமாகத்தான் சுற்ற வேண்டும்!!


ராவணன் சீதையை கவர்ந்து சென்று விடுகிறான்.சீதையை கவர்ந்த இடத்துக்கு ராமனும், லட்சுமணனும் வருகிறார்கள்.அங்கே தேர் சக்கரங்களின் தடம் மட்டும் தென்படுகிறது.சிறிது தூரம் அதனை பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள்.ஓரிடத்தில் அது மறைந்துவிடுகிறது..அப்படியானால் தேர் என்னவாயிற்று..?பூமியில் புதைந்திருக்க வேண்டும் அல்லது வானில் பறந்திருக்க வேண்டும்..புதைய வாய்ப்பில்லை...வான்வெளிப்பயணம் மட்டும்தான் இலங்கைக்கு ஒரே வழி.அப்படியெனில் சிறிது தூரம் ஒடி வானில் எழும்பி பறக்கிற விமானம் ராவணன் பயன்படுத்தி இருக்க வேண்டும்.கனரக விமானக்களுக்கெல்லாம் முன்னோடியாக ராவணனின் தேர் இருந்திருக்கிறது...பண்டைய இந்தியாவில் புஷ்பக விமானம்,மயில் பொறி என்ற பெயர்களில் ஹெலிகாப்டரை தயாரித்து, பயன்படுத்தி இருக்கிறார்கள் ....ரைட் சகோதரர்களுக்கெல்லாம் முப்பாட்டன் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள்!!Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner