/> ஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 3 September 2019

ஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்


திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்


ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும்  ஜாதகத்தில் இரண்டாம் பாவமான குடும்ப ஸ்தானம் கெட்டு இருக்க வேண்டும். திருமணமே வேண்டாம் எனமன வைராக்கியத்துடன் இருப்பவர்கள் சனி அல்லது குருஆதிக்கம் கொண்டு இருக்க வேண்டும். இவை யோக திசா _ புக்திகள் சரியாக
அமையாமல் இருப்பதும் ஒரு  வகையில் காரணமாக இருக்க கூடும்பின்வரும் ஜாதகம்
பெயர்_ சுரேஷ் குமார் பிறந்த தேதி_ 19.3.1978 பிறந்த நேரம்._ 2.50


சூபு

/

செ கேது


   ராசி
குரு
சுக்
ராகு சனி


சந்


செவ்
கேது
சந்   அம்சம்
/

குரு
சுக்
சனி
சூரி

ராகு
பு
ஜாதகத்தை பார்க்கும் போது நமக்கு தெரிவது. இரண்டாம் பாவ அதிபதி புதன் நீசம் பெற்று 4 க்குடையவன் சேர்வது. இவர்க்கு 7 ம் பாவாதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து இருப்பது இல்லற பற்று இல்லாமல் தனிதேஇருக்க பிரியபட்டு தனித்து வாழ்க்கை நடத்துகிறார். ரிஷப லக்னத்திற்கு மகா பாவியான குரு உச்சம் பெற்று மன வைராக்கியத்தோடு ஒரு யோக சாமியார் மடத்தில் தங்கி ராகுவோடு இருப்பதும், 7ம் பாவாதிபதி செவ்வாய் _ சனி மக்கள், குடும்பம் என்று தேடிக் கொள்ளாமல் ஆன்மிக பாதையில் சென்று இருக்கிறார்.


ஜாதகர் பெயர்_ முத்துகுமார், பிறந்த தேதி_ 25.9.1976
காலை 8.00 மணிக்கு

சூ குரு

  அம்சம்
கேது
பு சனி ராகு
சந்

/சுக்

செவ்


கேது
குரு
ராகு

சனி
/சுக் ராகு
செவ் சந் சூபு
செவ்வாய் திசை இருப்பு _ 5 வருடம் 3 மாதம் 30  
நடப்பு திசை இருப்புகுரு திசை . சுக்ர புக்தி 7.8. 2010 வரை.

 இவரது ஜாதகத்தில் 2 க்குடைய செவ்வாய் 12 ல் மறைவதும், 7 ல் கேது தனதுசுயசாரம் பெற்று வலுவாக இருப்பதும் இவருக்கு மணவாழ்க்கை கசந்து திருமணம்செய்யாமல் தனித்து இருந்து வருகிறார். பின்வரும் சனி திசையும், புதன் திசையும் திருமண யோகத்தை கொடுக்காமல் தொழில் யோகத்தை கொடுக்கலாம். மேலும் இவர் சிற்றின்ப பிரியராக இருப்பதால் இவரது இளமையை பல பெண்ணுடன் பகிர்ந்து கொள்கிறார். தவிர திருமண வாழ்க்கையில் வெறுப்பாக தான் இருக்கிறார்.


பெயர் _ செல்வ ராஜ் பிறந்த தேதி _ 12-3-1973
பிறந்த நேரம் _ 11. 15 இரவு


  

பு

/ சனி
சந் கேது
சூசு

   ராசி

குரு

செவ் ராகுகுரு
சு கேது
/
சூ


 அம்சம்
பு சனிசெவ்
சந் ராகுசெவ்வாய் திசை இருப்பு _ 2 வருடம் 1 மாதம் 23 நாள்.

தற்போது நடப்பு திசை இருப்பு ._ குரு திசை ராகு புக்தி 5.3.2010 வரை.
இவர் அரசு துறையில் காவலராக உயர்பதவியில் இருக்கிறார். போலீஸ்காரர் என்பதால் இவர்க்கு யாரும் பெண் கொடுக்கவில்லையோ என்னவோ இவரும் தனித்து வாழ்க்கை வாழ்ந்து விட்டார். இதற்கு கிரக காரணங்கள் . 2 ம் பாவத்தில் கேது, சந்திரன் இருப்பதும், 2 க்குடையவன் செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து 8 ல் மறைவதும் திருமணம் நடைபெறாமல் போய் விட்டது. சனி 7 ம் இடத்தை பார்ப்பதும் திருமண பந்தத்தில் விருப்பம் இல்லாமல் போய் விட்டது.ஜாதகி பெயர் _ செல்வி பிறந்த தேதி _ 7_ 11_ 1976சந் கேது
குரு   ராசி

/
சனி

சுக்
சூ செ பு ராகு

சு
சூ பு

செ கேது
குரு

   அம்சம்

சனி

ராகு
சந்

/

சுக்ரன் திசை இருப்பு _ 2 வருடம் 0 மாதம் 14 நாள் தற்போது நடப்பு திசை _ ராகு திசை. சனி புக்தி 3- 11- 2009


      தன்னுடைதாய்,தந்தையின்கெட்டநடத்தைகளால்மனவிரக்தி அடைந்து இந்து மதத்திற்கு மாறி மதசேவைகள் செய்து வருகிறார். இவர்களது ஜாதகத்தில் லக்னாதிபதியும் 2 க்குடையவன் 7 ம் பாவத்தில் பகை பெற்று இருப்பதும் இருக்கிறார். 7 க்குடையவன் சந்திரன் 4 ம் பாவத்தில் கேதுவுடன் இருப்பதும் இருக்கிறார். மண வாழ்க்கையில் வெறுத்து மதசேவையே பெரிது என இருக்கிறார்.  பொதுவாக திருமண வாழ்க்கையை வெறுக்க செய்யும் சில பெற்றோர்கள் உண்டு. இவர்களது நடத்தைகளால் தினமும் வீட்டில் சண்டை சச்சரவுகள் கண்டு மனம் வெறுத்தார்.
ஜாதகர் பெயர் _ திருமூர்த்தி , பிறந்த தேதி _ 5.10. 1972
பிறந்த நேரம் _ 6.00 மாலை
  


/

சனி
கேது


ராசிசந் சுக்
குரு
ராகு

பு
சூசெ

செவ்


சூ சுகே குரு


அம்சம்/சந் ராகு

பு
சனி
ஜெனன கால திசை இருப்பு 5 வருடம் 3 மாதம் 30 நாள்
நடப்பு கால திசை இருப்பு _ ராகு திசை சுக்ரன் புக்தி _ 23. 8. 2009

இவரது ஜாதகத்தில் 2 க்குடையவன் 7 ல் சூரியனோடு சேர்க்கை. சூரியன் 6 க்குடையவனாக இருக்கிறார். 7 க்குடையவன் புதன் 8 ல் மறைவு பெறுகிறார். மன வைராக்கியத்தை தரக்கூடிய 3 ம் பாவத்தில் சனியே உள்ளார். இவர் இதுவரை திருமணத்தின் மீதுதோ குடும்ப வாழ்க்கையை பற்றியோ கவலையின்றி ஒண்டிக்குடித்தனம் செய்து வருகிறார்.
    இதுவரை பார்த்த வரையில் 2 ம் பாவம், அதன் அதிபதி , 7ம் பாவம் ,அதன் அதிபதி இவர்கள் கெடாமல் , கெட்ட கிரகங்களுடன் சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும். மனைவி அமைந்தால் தான் மண வாழ்க்கை. மனைவியின்றி மன வாழ்க்கை என்பது இருக்காது.

Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner