விருச்சிகம்
ராசிக்கு இப்போது ஏழரை சனி நடக்கிறது..இரண்டாம் சுற்று நடப்பவருக்கு இது
பொங்கு சனி எனப்படும் கடுமையாக உழைத்து முன்னேறும் காலம்..ஏழரை சனி
நடக்குதுங்க..அதனால எதுவும் செய்யல..எதுவும் விளங்காதுன்னு ஜோசியர்
சொன்னதால எதுவும் முயற்சி செய்யல..என்பவர்களை நான் வெறுக்கிறேன் அவர்கள்
முன்னேறவே முடியாது ஏழரை சனியில் தொழிலாளியாக இருந்து முதலாளி ஆனவர்கள்
அதிகம்.எப்படி..? அதுதான் சனி..கடும் உழைப்பாளிகளை சனி கைவிட்டதில்லை..இது
கன்னி,துலாம் ராசியினருக்கும் பொருந்தும்...திசாபுத்தி மோசமாக இருந்தால்
மட்டும் சரிவு உண்டாக்கும்..4ஆம் அதிபதி கெட்டிருந்தால் உடல்நலன்
பாதிக்கும்..இப்போ அஷ்டம குரு நடக்குது..வரும் ஜூன் மாதம் குரு பலம்
வருகிறது அதுமுதல் நல்லதே நடக்கும்..!! நம்பிக்கையுடன் இருங்கள் வெற்றி
உங்களுக்கே..!!
மகா சிவராத்திரி அன்னதானம் குறித்து படிக்க; http://www.astrosuper.com/2014/02/2722014.html
மகா சிவராத்திரி அன்னதானம் குறித்து படிக்க; http://www.astrosuper.com/2014/02/2722014.html
No comments:
Post a comment