Wednesday, 25 June 2014

கடன் தீர,நோய் தீர,கெட்ட சக்தி ஒழிய,வியாபாரம் பெருக நவகிரக மூலிகை சாம்பிராணி


கடன் தீர,நோய் தீர,கெட்ட சக்தி ஒழிய,வியாபாரம் பெருக,தொழில் முடக்கம் நீங்க,வருமானம் அதிகரிக்க,செல்வ வளம் உண்டாக  தெய்வீக மூலிகை சாம்பிராணி,தனவசிய எந்திரம்,மகாலட்சுமி கலசம்தெய்வீக மூலிகை சாம்பிராணி;

வீட்டில் எல்லோரும் ஹோம பூஜை செய்ய இயலாது..ஹோமம் செய்வதற்குண்டான முழு பலனை எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காகவும், அஷ்டம சனி,ஏழரை சனி பாதிப்புள்ளவர்கள் முதல் மோசமான திசாபுத்தியால் துன்பபடுபவர்கள் வரை குறைவான செலவில் ஒரு எளிய பரிகாரம் தயார் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்காக இதை உருவாக்கினேன்..இந்த மூலிகைகள் ஒவ்வொன்றும் ஒரு கிரக தோசத்தை நிவர்த்தி செய்கிறது. ஒவ்வொரு கிரக அமசமுள்ள மூலிகைகளையும் இதில் சேர்த்து உருவாக்கி இருக்கிறேன் ....இதை சாம்பிராணி போல உபயோகிக்க வேண்டும்...

சேர்க்கப்பட்டவை,..வெண் கடுகு,மருதாணி விதைகள் = இது செய்வினை,கெட்ட சக்திகளை விரட்டும்..கடாமஞ்சள் =இது வம்பு,வழக்குகள்,நோய்களை தீர்க்கும்..கடன் தீர்க்கும்.அகில்,சந்தனம்,கோராஜனம்,புனுகு,=லட்சுமி,குபேர வசியம்,குங்கிலியம்,சாம்பிராணி =இது நோய்களை போக்கும் கபம் விரட்டும்..இது போல ஒவ்வொன்றும் ஒரு குணம்...இவை ஒட்டுமொத்தமாக கடைகளில் கிடைக்காது. அது சாம்பிராணி மட்டுமே கிடைக்கும்...இது சித்தர்கள் சொன்னபடி தயாரிக்கப்படுகிறது....

                            
  


செல்வவளம் பெற்று, நிம்மதியுடன் வாழ, குடும்பத்தில் தினசரியோ, அல்லது செவ்வாய், வெள்ளிதோறும் தூபம் காட்டலாம்...தேங்காய் மூடியை கேஸ் அடுப்பில் காட்டி நெருப்பாக்கி, அதனுள் இந்த பொடியை தூவினாலே போதும்...வியாபாரம் செய்யுமிடத்தில் காட்டினால் மக்கள் அதிகம் கூடுவர்...வியாபாரம் பெருகும் கடன் தீரும்.வர வேண்டிய பணம் வரும்..தேவைப்படுபவர்கள் போன் செய்யலாம்.இதன் விலை அரைகிலோ ரூ 500 மட்டும்.. மெயில் செய்யலாம் 9443499003 sathishastro77@gmail.com இடது பக்கம் வங்கி கணக்கு விபரம் இருக்கிறது...அதில் அனுப்பிவிட்டு உங்கள் முகவரியை மெயில் செய்தால் கூட போதும்..கொரியரில் அனுப்பி விடுகிறோம்..

 k.sathishkumar
20010801181
State bank of India ,bhavani
Ifsc;sbin0000971

இந்த கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு உங்கள் முகவரியை 9443499003 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்தால் புரபசனல் கொரியரில் பத்திரமாக அனுப்பி வைக்கப்படும்.

ஸ்ரீதனவசிய எந்திரம்;

நாம் செய்யும் காரியம்,தடையின்றி வெற்றி பெறவும்,பணம் எப்போதும் தங்கவும்,கடன் விரைவில் தீரவும்,பணப்புழக்கம் அதிகரிக்க,வருமானம் அதிகரிக்கவும் ஸ்ரீ தனவசிய எந்திரம் உருவாக்கியுள்ளோம்..தாந்த்ரீக முறைப்படி கையால் எழுதப்பட்டு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டு ,பூஜிக்கப்பட்டு நண்பர்களுக்கு கொடுக்கப்படுகிறது ..இதன் மூலம் தொழிலும் விருத்தியாகும்...இதன் விலை ரூ 700 மட்டும். இருபுறமும் மந்திரங்கள் எழுதப்பட்டு, லேமினேசன் செய்யப்பட்டது..

இதனை சட்டை பாக்கெட்,மணிபர்ஸ், அல்லது பீரோ,கல்லாபெட்டி,பூஜை அறையில் வைத்துக்கொள்ளலாம் ....

இதனை பெற ,உங்கள் ராசி ,நட்சத்திரம் மற்றும் போன் நம்பருடன் உங்கள் முகவரியை 9443499003 என்ர எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யலாம் அல்லது sathishastro77@gmail.com எனும் மெயிலுக்கு மெயில் செய்யலாம் 

பணம் மேற்க்கண்ட வங்கி முகவரிக்கு அனுப்பியதும் உங்களுக்கு குரியர் மூலம் எந்திரம் அனுப்பி வைக்கப்படும்..

ஸ்ரீ மகாலட்சுமி கலசம்;

கண் திருஷ்டி யால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய உண்டு..இதனால் வீட்டில் உல்ளவருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமலும்,கணவன் மனைவியரிடையே ஒற்றுமை இல்லமலும் வீட்டில் நிம்மதி இல்லாமலும் போய்விடும்..வியாபாரம் செய்யுமிடத்தில் மந்தமாக காணப்படும்..நன்றக இருந்த தொழில் முடக்கமாகிவிடும்...இந்த மகாலட்சுமி கலசம் கண் திருஷ்டி ,செய்வினை,பில்லி சூனியத்தை போக்கக்கூடிய ஒன்பது வகையான மகாகாளி அருள் பெற்ற மூலிகைகளால் கலந்து உருவாக்கப்பட்டது...

மூலிகை பொருட்களை மஞ்சள் துணியில் கட்டி ,அனுமன் காப்பு தாயத்தும் வைத்து ,உருவக்கி இருக்கிறோம்..இதனை வீட்டு வாசல்,தொழில் வியாபார வாசலில் கட்டி தொங்க விடவும்...வாசலில் எலுமிச்சை பழம் தொங்க விடுவதை போல இதனை செய்யவும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இதனை செய்யவும்...குடும்பத்தில் ,தொப்ழில் பல புதிய நல்ல மாறுதல்கள் உண்டாவதை அனுபவ பூர்வமாக உணர்வீர்கள் இதன் விலை ரூ 700 மட்டும்..

மேற்கண்ட வங்கி கணக்கிறகு பனம் அனுப்பியதும் உங்கள் முகவரியை 9443499003 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யவும்..அல்லது sathishastro77@gmail.com எனும் மெயிலுக்கு மெயில் செய்யவும்..நன்றி..


                              

Tuesday, 17 June 2014

செல்வவளம் தரும் நவகிரக தூப பொடி ;லட்சுமி வசியம்

அரசு,மருதாணி,கஸ்தூரி,சாம்பிராணி,செந்நாயுருவி,இலுப்பை,புனுகு,புங்கன்,முந்திரி,குங்கிலியம்,வெள்ளெருகு,ஏலக்காய்,வெண்கடுகு,கோராசனை,கோஷ்டம்,நொச்சி,ரோஜா இதழ்,ஆலமரம்,சந்தனம்,அகில்,தேவதாரு,கருங்காலி மேற்கண்ட அனைத்து மூலிகைகளையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து தூளாக்கி ,மூலிகை சாம்பிராணி பவுடராக தயாரித்து இருக்கிறேன்..இந்த பொடியை தினந்தோறும் வீடு,தொழில் செய்யும் இடத்தில் சாம்பிராணி புகை போல காட்டினால் கெட்ட சக்தி விலகி, நல்ல சக்திகள் உருவாகும்...செல்வவளம் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தில் மக்கள் அதிகம் வருவார்கள் வ்சியாபாரம் பெருகும். குடும்பத்தில் செல்வம் . சந்தோசம் எப்போதும் இருக்கும்...கம்ப்யூட்டர் சாம்பிராணி விலை மலிவு என வாங்கி கெட்ட சக்தியை காற்று மாசுபாட்டை வீட்டில் உண்டாக்காதீர்கள்....தரித்திரம்தான் உண்டாகும்.மூலிகை பொடியை மட்டும் உபயோகியுங்கள்..தனல் உருவாக்க ரெடிமேடு சாம்பிராணி கப்கள் கடைகளில் கிடைக்கின்றன...தேங்காய் மூடியை அதாவது கொட்டாங்குச்சியை கேஸ் அடுப்பில் பற்ற வைத்து நெருப்பை உண்டாக்கினால் கூட போதும்....

மூலிகை சாம்பிராணி பொடி தேவைப்படுபவர்கள் என்னிடம் வாங்கி கொள்ளலாம் ஒரு மாத உபயோக அளவில் தருகிறேன்... விலை விபரம் ஒரு மாத அளவு 500 கிராம் ரூ 900 ஆகும்.. தேவைப்படுபவர்களுக்கு கொரியரில் அனுப்புகிறேன்.மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.. sathishastro77@gmail.com

k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971 வங்கி கணக்கில் பணம் கட்டியதும் உங்க முகவரியை என்னுடைய மெயிலுக்கோ என் நம்பருக்கோ அனுப்பவும்...உடனே புரபசனல் கொரியரில் அனுப்பப்படும்...


இது நவகிரக தோசத்தை போக்கும்...செல்வாக்கு அதிகரிக்க செய்யும் வசியத்தை உண்டாக்கும். நினைத்தை அடைய செய்யும்..வீட்டில் தினம்தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு ஒப்பான பலன்களை தரும்.கோர்ட் கேஸ் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும். நோய் கிருமிகளை விரட்டி, நோயாளிகளை குணப்படுத்தும்..குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் ஆரோக்கியமாக வளர,கல்வி சிறப்பாக அமைய நினைவாற்றல் மேம்பட செய்யும் அரசு ,ஆலம் துகள்கள் இருப்பதால் குருவருள் உண்டாகும். குரு தோசமும் விலகும். வெண்கடுகு இருப்பதால் சகல தோசமும் நிவர்த்தியாகும்.தடைபட்ட சுபகாரியங்களும் உடனே நடக்கும்.. இது அருமையான மருந்தாகவும் செயல்படும்.

Friday, 13 June 2014

குரு வாழ்க .! குருவே துணை..!! குருப்பெயர்ச்சி பலன் 13.6.2014

குரு வாழ்க .! குருவே துணை..!!

குருபகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகி கொண்டிருக்கும் இந்த வேளையில் அவரைப்பற்றி சிந்திப்பது புண்ணியம் என்பதால் இந்த பதிவு...
 

குருப்பெயர்ச்சி பலன்கள் 13.6.2014  பாகம் 1 படிக்க இங்கு செல்லவும் 

பாகம் இரண்டு படிக்க இங்கு செல்லவும்

குரு என்றால் இருளை போக்குபவர் என்று பொருள்.குரு அதிர்ஷ்டத்தை குறிப்பவர்..ஊரில் செல்வாக்கு உங்களுக்கு அளவு இருக்கிறது என்பதை குருவை வைத்து சொல்லலாம்.மனித உணர்ச்சிகளையும்,எண்ணங்களையும் ஒழுங்குபடுத்தி சீராக இயங்கச் செய்யும் திறன் பெற்றவர்.அதனால்தான் இவரது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.குரு நீதி,நேர்மை,குழந்தை பாக்யம்,ஒழுக்கம்,சட்ட,ஹோமம்,தியானம்,யோகா,விவேகம் போன்றவற்றிற்கான அதிபதியும் ஆவார்...

நல்ல குழந்தைகளை பெற்றெடுத்து அவனை சான்றோன் என கேட்டு மகிழும் பாக்யத்தை கொடுப்பவர் குரு பகவானே.செல்வம் கொடுப்பார். சேமிக்கவும் வைப்பார்..குரு 5 வது பாகையில் இருக்கும்போது பிறந்தவர் புன்ணியாத்மா.குரு உச்சம் பெற்று இருந்தால் அவர் உலகில் எல்லா இன்பங்களையும் பெற முடியும்.மனித மூளைக்கு அதிபதி.குரு கெட்டால் புத்தி கெட்டுப்போச்சு என அர்த்தம்.குரு எனில் மஞ்சள்,தங்கம், மங்களம்..முழுமையான சுபர்.அவர் பார்த்தால் கோடி நன்மை..பெண்கள் ஜாதகத்தில் குரு மறைந்தால் மங்களம் இல்லை.குருவே ஆன்மீகத்தை தழைக்க செய்கிறார். குருவருள் இந்தியாவிற்கு அதிகம் இருப்பதால்தான், ஆன்மீக பூமியாக திகழ்கிறது. பெரும்பாலான மகான்கள் அவதரிக்க காரணமாக இருந்தது..குரு வாழ்க, குருவே துணை!

Thursday, 5 June 2014

திருமண பொருத்தம் ஏமாறும் பெற்றோர்;astrology

பொண்ணுக்கு கல்யாணம் என்றவுடன் இப்போது எல்லாம் பெண் வீட்டார் அதிகம் யோசிப்பது பையன் அழகா இருக்கனும் நல்லா படிச்சிருக்கனும் சொந்த வீடு சொத்து வசதி நல்லாருக்கனும் பெரிய கம்பெனியில பெரிய ஜாப் ல இருக்கனும் என்பதுதான் இதுக்கு அடுத்ததுதான் ஜாதகம் திருமண பொருத்தம் என்பது வருகிறது.

எல்லாம் முடிவானதும் மாப்பிள்ளை வீடு பெரிய இடமாக அமைந்ததும் நம்ம ஜோசியர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுவோம் எனும் மனநிலைக்கு வருகிறார்கள்...ஜோசியரே நல்ல வரனா வந்திருக்கு ..அருமையான இடம்..பொண்ணுக்கு இந்த ராசிப்பையன் இருந்தா நல்லதுன்னு நீங்க சொன்ன மாதிரியே இருக்கு என அவரை முதலில் ப்ரைன் வாஷ் பண்ணிவிடுகிறார்கள் எங்கே பொருத்தம் இல்லைன்னு சொல்லிடுவாரொ என்ற பதட்டம்தான் காரணம் அப்புறம் நீங்க ஒரு பார்வை பார்த்துடுங்க என ஜோசியரிடம் கொடுக்கிறார்கள் இன்னும் சிலர் பொருத்தம் பார்ப்பது எப்படி என புத்தகம் படிச்சு பொருத்தம் பார்த்துவிட்டு கல்யாண நாள் குறிக்க மட்டும் ஜோசியரிடம் செல்வோரும் உண்டு.

அப்படி அழுத்தி சொல்லப்பட்டு அப்புறம் ஜோசியரிடம் கொடுத்தால் சிலர் நட்சத்திர பொருத்தம் ஓகே என சொல்லி விடுவதும் உண்டு...பொருத்தம் நட்சத்திரப்படி பார்க்கும்போது ரஜ்ஜு பொருத்தம் ,யோனி பொருத்தம் மிக முக்கியம்.இதில் அனுசரித்து போக வழியே இல்லை இவை இரண்டும் வராவிட்டால் அந்த ஜாதகத்தை ஒதுக்கிவிடுவது நல்லது.இருவருக்கும் ஒரே திசை நடப்பிலோ எதிர்காலத்திலோ வந்தால் அதையும் ஒதுக்கிவிடவேண்டும்.இருவரில் ஒருவருக்கு நாகதோசம் இருந்து இன்னொருவருக்கு இல்லையென்றாலும் அதுவும் ஆகாது.பரிகார செவ்வாய் என்றால் அடுத்தவருக்கும் அது இருக்கனும் இவை எல்லாம் இருவரின் உயிர் சார்ந்த விசயங்கள் ஆயுளுக்கே பாதிப்பு கொடுக்கும் அல்லது டைவர்ஸ் கேட்டு கோர்ட் படியேற வேண்டும் என்பது போன்ற தோசங்கள்.

இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு தோசம் என சொன்னால் பணம் வாங்க ஜோசியர் ஏதோ பரிகாரம் சொல்லப்போகிறார் என்றுதான் நினைக்கிறார்கள்...உண்மையில் தோசம் என்பதே மோசம் என்றுதான் பொருள்..அதாவது நாகதோசம் எனில் பிடிவாதம்,ஈகோ,அழுத்தமான குனமுடையவர்கள்  என எடுத்துக்கொள்வோம் அந்த தோசம் இருப்பவருக்கு மென்மையான குணமுடையோரை திருமணம் செய்தால் நிலைக்குமா தாங்குவாரா...வலிமையானவருக்கு வலிமையானவரைதான் திருமணம் செய்ய வேண்டும்.செவ்வாய் தோசம் இருப்பவர் அதிக மோகம் கொண்டவர் என எடுத்துக்கொண்டால் தோசம் இல்லாதவர் அதில் விருப்பமே இல்லாதவர் என எடுத்துக்கொண்டால் இந்த ஜோடி ஒத்து வருமா...கள்ளக்காதல் ஏன் பிறக்காது..?இப்படி மறைமுகமாக எவ்வளவோ விசயங்கள் இந்த தோசங்களின் பிண்ணனியில் இருக்கின்றன...

இவற்றை எல்லாம் கவனிக்காமல் பல பெற்றோர்கள் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்துவிட்டு திருமணம் செய்துவைக்கிறார்கள்..பிரச்சினை ஆனதும் ஜோசியத்தின் மீதும் பொருத்தம் பார்த்த ஜோசியரின் மீதும் பழியை போடுவது வழக்கமாக இருக்கிறது...